வெள்ளி, 6 மே, 2016

சொரியாசிஸ்

சொரியாசிஸ் தொற்று நோயா..??
பரம்பரை நோயா..??



Psoriasis என்ற தோல் நோய்..
ஒரு கண்ணோட்டம்..

  • சொரியாசிஸ் என்பது தோலில் ஏற்படும் தொற்றும் தன்மையற்ற 'தன்னுடல் தாக்குநோய்' (autoimmune disease) ஆகும்.
  • சொரியாசிஸ் நோயில், தோல் பொடிந்து அல்லது வளர்ந்து சிவப்பு மற்றும் வெள்ளை திட்டுகளாக தோன்றும். (patches & plaques).
  • சொரியாசிஸ் மரபணு (64%) மற்றும் சுற்றுச்சூழல் இவற்றின் காரணமாக ஏற்படுகின்றது என்கிறது ஆய்வு.
  • சொரியாசிஸ், உடலின் எந்தப்பாகத்திலும் தோன்றலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
  • தோல் அரிப்பு, எரிச்சல், சிவப்பு நிற திட்டுக்கள், தோலில் ரத்தக் கசிவு, சோர்வு ஆகியன சொரியாசிஸின் அறிகுறிகள்.
  • தோலில் காயம், மன அழுத்தம், நோய்த் தொற்று, steroidகள், மருந்துகள், அதீத சூரிய ஒளி ஆகியன சொரியாசிஸை தீவிரப்படுத்தும்.
  • குடிபழக்கம், புகைபிடித்தல் ஆகியன சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்துவதை கடினமாக்கும்.
  • சொரியாசிஸ் விரல் நகங்களைத் தாக்குவதால் நகங்களில் குழிகள், வண்ணமாற்றம் மற்றும் தடிப்பு ஏற்படும்.
  • ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலி மற்றும் வீக்கம் ஏற்படும். (Psoriatic arthropathy).
  • ஒரு முறை சொரியாசிஸ் வந்தால் தணிதல், அதிகரித்தல் (relapse & remission) என மாற்றங்கள் ஏற்படும்.
  • Psoriasis உறுதிப்படுத்துவதற்கு, தோல் பையாப்ஸி (biopsy) அல்லது ஸ்கிரேப்பிங் (scrapping) ஆகியன தேவைப்படலாம்.
  • சொரியாசிஸின் வரலாறு..
  • கிரேக்கர்கள் செதிலுள்ள தோல் நிலைகளுக்கு லெப்ரா (lepra) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • பல நூற்றாண்டுகளாக, சொரியாசிஸ், ஒருவகையான தொழுநோய் என்றே கருதப்பட்டதாம்.
  • 1841 ஆம் ஆண்டில் வியன்னாவின், தோல் மருத்துவரான Ferdinand von Hebra சொரியாசிஸ் என்ற பெயரை முதன்முதலில் வழங்கினார்.
  • சொரியாசிஸ் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வருகிறது. Psora என்றால், நமைச்சல் என்று பொருள்.

  • சொரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை.
  • நோயின் தன்மையை மாற்றியமைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
  • Topical cream/மேற்பூச்சுகள்- moisturisers, கரி எண்ணை டைத்ரானால் (coaltar dithranol), கால்சிபோட்ரியால் (calcipotriol), ஸ்டீராய்ட்கள் ஆகியன.
  • PUVA என்ற அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
  • தீவிர சொரியாசிஸில், தோல்நிபுணர்கள் Methotrexate, Cyclosporin,  Sulfasalazine போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்.
  • Photo dynamic therapy, என்ற சிகிச்சை முறையில் 5- ALA சொரியாசிஸ் திட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • மாற்று சிகிச்சைகளான Icthyotherapy, Dead sea உப்பு, ஆயுர்வேத சிகிச்சை ஆகியன சொரியாசிஸில் பரிந்துரைக்கப்படுகிறது.
  • மேலும் சில தகவல்கள்..
  • மரபணு PSORS1, சொரியாசிஸ் வம்சாவழியாக வருவதற்கு 35-50% காரணி என கண்டறியப்பட்டுள்ளது.
  • சொரியாசிஸில் மரபணு மற்றும் நோய்சார்ந்த சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
  • நினைவில் கொள்ளுங்கள்..
  • சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது ஒருவரிமிருந்து மற்றவர்களுக்குப் பரவாது.!


****************

14 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பர்களே, எனது பெயர் முத்துகுமார் கோவை எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 3 வருடங்களாக இருந்தது காது, கைகள், கால்கலில். பல மருந்து எடுத்தும் பயனில்லை, பிறகு பஸ்ஸில் செல்லும் போது ஒரு நபர் என்னிடம் வந்து இதே பிரச்சனை தன்னுடைய அப்பாவிற்கு 12 வருடமாக இருந்ததாகவும் பின் சேலத்தில் "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரிடம் 4 மாதம் மருந்து எடுத்து முழுமையாக குணமடைந்ததாக கூறி அந்த வைத்தியரின் போன் நெம்பர் எனக்கு கொடுத்தார். நான் இப்போது 2 மாதம் எடுத்திருகிறேன் 90% குணமாகி விட்டது, இன்னும் 1 மாதம் மட்டும் எடுங்கள் போதும் பின் மீண்டும் வராது என சொல்லி இருக்கிறார். எனக்கு இந்த வைத்தியரை அறிமுகபடுத்திய அந்த நபருக்கு மிக்க நன்றி.
    பிரச்சனை உள்ளவர்கள் தயங்காமல் வைத்தியரை தொடர்பு கொள்ளவும். வைத்தியர் நெம்பர்: 9688888410
    அவரை பற்றி முழுமையாக அறிய :

    http://psoriasisgunamaga.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர்களே, எனது பெயர் முத்துகுமார் கோவை எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 3 வருடங்களாக இருந்தது காது, கைகள், கால்கலில். பல மருந்து எடுத்தும் பயனில்லை, பிறகு பஸ்ஸில் செல்லும் போது ஒரு நபர் என்னிடம் வந்து இதே பிரச்சனை தன்னுடைய அப்பாவிற்கு 12 வருடமாக இருந்ததாகவும் பின் சேலத்தில் "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரிடம் 4 மாதம் மருந்து எடுத்து முழுமையாக குணமடைந்ததாக கூறி அந்த வைத்தியரின் போன் நெம்பர் எனக்கு கொடுத்தார். நான் இப்போது 2 மாதம் எடுத்திருகிறேன் 90% குணமாகி விட்டது, இன்னும் 1 மாதம் மட்டும் எடுங்கள் போதும் பின் மீண்டும் வராது என சொல்லி இருக்கிறார். எனக்கு இந்த வைத்தியரை அறிமுகபடுத்திய அந்த நபருக்கு மிக்க நன்றி.
    பிரச்சனை உள்ளவர்கள் தயங்காமல் வைத்தியரை தொடர்பு கொள்ளவும். வைத்தியர் நெம்பர்: 9688888410
    அவரை பற்றி முழுமையாக அறிய :

    http://psoriasisgunamaga.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. எனது பெயர் செல்வம் தேனி மாவட்டம். எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 7 வருடமாக இருந்தது பல டாக்டரிடம் சென்றும் பாலனில்லை. சொரியாசிஸ் வியாதியை குணமாக்க முடியாது, கட்டுபடுத்ததான் முடியும் என கூறினார்கள். பல ஆயிரம் பணம் செலவானதுதான் மிச்சம். பிறகு நண்பர் ஒருவரின் அறிவுரையால் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை பார்தேன். 4மாதத்தில் முழுமையாக குணமாக்கிவிடலாம் பின் மீண்டும் வராது என கூறினார்.எனக்கு துளி கூட நம்பிக்கை இல்லை இருந்தாலும் மருந்து எடுத்தேன் மிக பெரிய ஆச்சரியம் 1 மாதத்திலே 50% மேல் குணமானது. தொடர்ந்து எடுத்தேன் 3 மாதத்தில் முழுமையாக குணமாகிவிட்டது. இப்போது குணமாகி 9 மாதம் ஆகிரது. இனி நிச்சயம் வராது என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. மிக்க மிக்க நன்றி சித்தர் ஓலைச்சுவடி மருத்துவருக்கு. பிரச்சனை உள்ளவர்கள் தவராமல் அவரை தொடர்புகொள்ளுங்ககள் அவரின் நெம்பர்-9688888410

    பதிலளிநீக்கு
  4. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தோழிகளே!
    எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 6வருடமாக இருந்தது. பல இடத்தில் அனைத்து விதமான மருந்துகள் எடுத்தும் முழு பலனில்லை .சொரியாசிஸ் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பிறகு இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சமலை வைத்தியரிடம் பேசினேன. இரண்டு மாதம் கழித்து சொரியாசிஸ் மருந்து அனுப்பி வைத்தார, காரணம் மழை இல்லாததால் மூலிகை கஞ்சமலையில் வளரவில்லை என்றார். பின் மூன்று மாதத்தில் முழுமையாக குணம் பெற்றேன். இப்போது நல்ல மழை காலம் சொரியாசிஸ். வெள்ளை தழும்பு, தோல் வியாதிகள் அனைத்திற்கும் இப்போது அவரை தொடர்பு கொண்டால் உடனே மருந்து கிடைக்கும். நிச்சயம் என்னை போல் முழுமையாக குணம் பெறுவீர்கள்.
    அவருடைய நெம்பர்.6383456410, 9688888410
    நன்றி தோழிகளே!...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தோழிகளே!
    எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 6வருடமாக இருந்தது. பல இடத்தில் அனைத்து விதமான மருந்துகள் எடுத்தும் முழு பலனில்லை .சொரியாசிஸ் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பிறகு இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சமலை வைத்தியரிடம் பேசினேன. இரண்டு மாதம் கழித்து சொரியாசிஸ் மருந்து அனுப்பி வைத்தார, காரணம் மழை இல்லாததால் மூலிகை கஞ்சமலையில் வளரவில்லை என்றார். பின் மூன்று மாதத்தில் முழுமையாக குணம் பெற்றேன். இப்போது நல்ல மழை காலம் சொரியாசிஸ். வெள்ளை தழும்பு, தோல் வியாதிகள் அனைத்திற்கும் இப்போது அவரை தொடர்பு கொண்டால் உடனே மருந்து கிடைக்கும். நிச்சயம் என்னை போல் முழுமையாக குணம் பெறுவீர்கள்.
    அவருடைய நெம்பர்.6383456410, 9688888410
    நன்றி தோழிகளே!...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் தோழிகளே!
    எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 6வருடமாக இருந்தது. பல இடத்தில் அனைத்து விதமான மருந்துகள் எடுத்தும் முழு பலனில்லை .சொரியாசிஸ் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பிறகு இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சமலை வைத்தியரிடம் பேசினேன. இரண்டு மாதம் கழித்து சொரியாசிஸ் மருந்து அனுப்பி வைத்தார, காரணம் மழை இல்லாததால் மூலிகை கஞ்சமலையில் வளரவில்லை என்றார். பின் மூன்று மாதத்தில் முழுமையாக குணம் பெற்றேன். இப்போது நல்ல மழை காலம் சொரியாசிஸ். வெள்ளை தழும்பு, தோல் வியாதிகள் அனைத்திற்கும் இப்போது அவரை தொடர்பு கொண்டால் உடனே மருந்து கிடைக்கும். நிச்சயம் என்னை போல் முழுமையாக குணம் பெறுவீர்கள்.
    அவருடைய நெம்பர்.6383456410, 9688888410
    நன்றி தோழிகளே!...

    பதிலளிநீக்கு
  8. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 90 நாட்களில் குணமடைந்து. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595
    My video link.
    https://youtu.be/7sm2UQbC_N4

    பதிலளிநீக்கு
  9. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 90 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595
    My video link.
    https://youtu.be/7sm2UQbC_N4

    பதிலளிநீக்கு
  10. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 100 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும். காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595...

    பதிலளிநீக்கு
  11. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 120 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595...

    பதிலளிநீக்கு
  12. التاميلTamilतामिलتملタミル語දෙමළತಮಿಳುతమిళതമിഴ്தமிழ்
    சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.
    வணக்கம் நண்பர்களே.....
    நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன திருநங்கை அம்மா கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 120 நாட்களில் குணமடைந்தது. பத்தியமும் உண்டு

    சோரியாசிஸ் மற்றும் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும் அல்லது அழைக்கவும்.
    9566750595
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...

    பதிலளிநீக்கு
  13. சோரியாசிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களுக்குமான, நாலாப்புடைப்பு (varicose veins) க்குமான மருந்து.
    வணக்கம் நண்பர்களே. நான் மருத்துவர் (DOCTOR) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 12 வருடங்கள் பாதிக்கப்பட்டு நிறைய மருத்துவ முயற்சிகள் செய்தும் குணமே ஆகாத நிலையில், தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில வழிப்போக்கில் சந்தித்த திருநங்கை அம்மா அவர்கள் எழுதி கொடுத்த மருந்து செய்முறையில் மூலிகை எண்ணை தாயார் செய்து வெளிப்பூச்சு மருந்தாக எடுத்துவர 120 நாட்களில் எனக்கு 2016 ழ் 100% குணமானது. திரும்ப வரவில்லை. பின் அம்மருந்தை அனைத்து தோல் நோய்களுக்கும் (சோரியாசிஸ், வெண்புள்ளி, கிரந்தை, எஸ்கிமா, பூஞ்சை (funculs), தேமல், படர் தாமரை, மருக்கள், மங்கு, தொடர் அரிப்பு, தோல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத கட்டிகள்) போன்ற தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும். மற்றும் நாளப்புடைப்பு (varicose veins) க்கும் கொடுத்தோம். இவ்வனைத்து நோய்களும் இம்மருந்தில் 100% குணமாகிறது. திரும்ப வரவில்லை. திரும்ப வராமல் இறுக்க வாழ்நாள் உணவுப்பத்தியம் உண்டு. இது வெப்பாலை எண்ணெய் அல்ல.

    கீழ்கண்ட வலைப்பக்கத்தில் வாழ்நாள் உணவு பத்தியம் உள்ளது. மருந்து தேவைப்படும் நண்பர்கள் உணவு பத்தியத்தை முழுமையாக படித்துவிட்டு வாழ்நாள் உணவுமுறை இயன்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது செய்தி அனுப்புங்கள். 24*7*365 மணி நேரமும். +91 95667 50595 +91 93456 50000.

    http://unaniexternalmedicine.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. #காளாஞ்சகப்படை #Psoriasis (சொரியாசிஸ்) மற்றும் அனைத்து வகையான #தோல்நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

    விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

    https://skin-disesis.blogspot.com/

    பதிலளிநீக்கு