- நாக்கு, உணவை மெல்ல, சுவையை உணர்த்த, உணவை விழுங்க, உதவுவதோடு, அழகாக பேசவும் உதவுகின்றது.
- நாக்கு தான், நமது உடலின் மிக வலுவான தசையாகும்.
- பெண்களைக் காட்டிலும், ஆண்களுக்கு நாக்கு நீளமாம்.! #உங்கம்மா நாக்கை நல்லா வளர்த்தி வச்சுருக்காங்க.
- நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ஒரு சவால் இது.. வேகமாக சொல்லச் சொல்லுங்களேன். "The sixth sick Sheikh's sixth sheep is sick" ஹாஹாஹா!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக