நமது உடல்
- பிறக்கும் போது, 26 பில்லியன் செல்களோடு பிறக்கின்றோம்.
- வளர்ந்த நிலையில், நமது உடலில் 76 ட்ரில்லியன் செல்கள் உள்ளன.
- நமது செல் ஒவ்வொன்றிலும் 20,000 - 30,000 மரபணுக்கள் உள்ளன.
- நமது தோலின், ஒவ்வொரு சதுர அங்குலத்திலும், 32 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.
- ஒவ்வொரு நிமிடமும், நமது தோலிலிருந்து, 30-40,000 இறந்த செல்கள் உதிர்கின்றன.
- தோலின், ஒவ்வொரு சதுர அங்குலத்தில் 1300 உணர் நரம்புகள் உள்ளன.
- 7 மைக்ரான் அளவுள்ள ஒரு ரத்த சிவப்பணு, உடலை வலம்வர எடுக்கும் நேரம் 20 நொடிகள் மட்டுமே.
- நமது மூளை 10,000 த்திற்கும் மேலான வாசனைகளை வேறுபடுத்திக் காட்டவல்லது.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும், 1 மில்லியன் nephronகள், நமது கழிவுகளை 1.5l சிறுநீராக வெளியேற்றுகிறது.
- 10 மில்லியன் நிறங்களை நமது கண்கள் மற்றும் மூளை வேறுபடுத்திக் காட்டும்.
- ஒரு நிமிடத்தில், சராசரியாக 25 முறை, கண்களை சிமிட்டுகிறோம்.
- ஒரு வருடத்தின் 365 நாட்களில், 122 நாட்களைத் தூக்கத்தில் கழிக்கின்றோம்.
- சிரிப்பதற்கு நமது 12 முகத்தசைகளை பயன்படுத்துகிறோம்.
- நமது தலையில் மட்டும், 100,000-150,000 முடியின் கால்கள் உள்ளன.
- ஒரு நாளில், 5000 வார்த்தைகள் வரை பேசுகிறோம்.
- வாழ்நாளில், நாம் சராசரியாக 16,000 கேலன் தண்ணீரைக் குடிக்கிறோம்.
- இப்படி.. நமது உடலில்.. நம்ப முடியாத.. பல நிஜங்களோடு.. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
====================================================================
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569
பதிலளிநீக்கு